easy registration just 60secs for registration
easy registration just 60secs for registration
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeSearchLatest imagesRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO

தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார் New_2910

 

 தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார்

Go down 
AuthorMessage
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார் Empty
PostSubject: தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார்   தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார் EmptySun Oct 03, 2010 3:38 pm

தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷேவாக் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 11-வது முறையாக அரை சதத்துக்கு மேல் எடுத்துள்ளார்.

இதன் மூலம் ஷேவாக் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்திய வீரர் காம்பீர் ஆகியோரது சாதனையை சமன் செய்தார்.

ஷேவாக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை எதிரான அகமதாபாத் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து இலங்கைக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் 131 ரன்னும், மும்பை டெஸ்டில் 293 ரன்னும் எடுத்தார்.

அதை தொடர்ந்து வங்காள தேசத்துக்கு எதிராக 2 டெஸ்டில் முறையே 52 ரன்னும், 56 ரன்னும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 109 ரன்னும், 165 ரன்னும், இலங்கைக்கு எதிராக 109 ரன்னும், 99 ரன்னும், 109 ரன்னும் எடுத்தார்.
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார் Empty
PostSubject: Re: தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார்   தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார் EmptySun Oct 03, 2010 3:38 pm

SEHWAG ROCKS
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
 
தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: HOT NEWS :: SPORTS-
Jump to: