easy registration just 60secs for registration
easy registration just 60secs for registration
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


VIDA MUYARCHI VISWAROOBA VETRI
 
HomeSearchLatest imagesRegisterLog in
COLLEGECORNERZ 24 HOURS TAMIL RADIO

மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்! New_2910

 

 மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்!

Go down 
2 posters
AuthorMessage
SCOUTBOY
BISHOP
BISHOP
SCOUTBOY


Posts : 255
Join date : 2010-09-30
Age : 33
Location : mercury

மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்! Empty
PostSubject: மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்!   மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்! EmptyMon Nov 15, 2010 12:35 pm

அமீர்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 3 இடியட்ஸ் படம் தமிழில் ரீமேக் ஆவது 100% சதவிகிதம் உறுதியாகியிருக்கிறது.


ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் பட நிறுவனம் சார்பில் டெல்லியில் உள்ள டெக்ராடன்னில் டிசம்பர் 7 முதல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கப்பட்டுள்ளதாகத் தயாரிப்பு நிறுவன வட்டாரம் உறுதி செய்கிறது.

இந்தப் படத்தில் அமீர் கான் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, ஷங்கர் இயக்குகிறார். மாதவன் கதாபாத்திரத்தில் ஜீவாவும், சல்மான் ஜோஷி கதாபாத்திரத்தில் ஸ்ரீ காந்த்தும் தேர்வு செய்யப்படுள்ளனர். முன்றாவது இடியட் விஷடத்தில் இழுபறி இருந்து வந்த நிலையில் ஸ்ரீகாந்த் எந்த ஊதியமும் வாங்காமல் இதில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் நியாயமான சம்பளத்தை அவருக்குத் தர ஒப்புகொண்டுள்ளதாம்.

படப்பிடிப்பு வரும் டிசம்பர் 5ஆம் தேதி சென்னையில்தொடங்கி,தொடர்ந்து டெல்லியில் 25 நாட்கள் நடைபெற உள்ளது. 3 இடியட்ஸ் ஹிந்திப் பதிப்பில் படத்தின் க்ளைமாக்ஸ் லடாக்கில் படம் பிடிக்கப்பட்டது. தமிழுக்கும் லடாக்கையே தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர்.
Back to top Go down
http://tamilrockerz.team-talk.net/index.htm
brave
BABY
BABY



Posts : 2
Join date : 2010-12-06

மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்! Empty
PostSubject: Re: மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்!   மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்! EmptyMon Dec 06, 2010 8:05 pm

nan vanthudenn............ lol!
Back to top Go down
 
மூன்றாவது இடியட்டை முடிவு செய்தார் ஷங்கர்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தொடர்ந்து 11 அரை சதம்: ரிச்சர்ட்ஸ், காம்பீர் சாதனையை ஷேவாக் சமன் செய்தார்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
 :: HOT NEWS :: CINEMA-
Jump to: